இதில் செட்டிகரை பகுதியில், ஒரு பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, மேலும் குட்காவை பறிமுதல் செய்தனர். பூட்டி சீல் வைத்து கடை உரிமையாளருக்கு 25ஆயிரம் அபராதம் விதித்தனர். அதே பகுதியில் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை செய்த 5 பெட்டிக்கடை, மளிகை கடைகளுக்கு, தலா ஆயிரம் வீதம் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை - நடிகை திரிதா சவுத்ரி