அதன்படி, கேதார கவுரி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் அரூர் குறித்த பகுதிகளில் இருந்து தர்மபுரி நகரப் பகுதியில் பொதுமக்கள் பூஜை மக்கள் வாங்க குவிந்தனர் மேலும் பகுதியில் கடைகளில், நோன்பு கயிறு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், கட்டை சீப்பு, வாழை இலை, பழ வகை, புதிய பானை உள் ளிட்ட பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது இதனால், அப்பகுதியிலுள்ள பூஜை பொருட்கள், பழ விற்பனை கடை களில் நேற்று வியாபாரம் களை கட்டியது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு