தர்மபுரி: மணியம்பாடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி நிழல் கூடம் இடிக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தர்மபுரி - பொம்மிடி செல்லும் பிரதான சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி