அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் விஜயா என்பவர் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அந்த வீட்டில் இருந்த வாலிபர், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட தர்மபுரியை சேர்ந்த ஒரு பெண்ணை மீட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்