தர்மபுரி மாவட்டம் ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று நவம்பர் 13, வியாழக்கிழமை, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். ஆர் கோபிநாதம்பட்டி, நவலை, பொம்பட்டி, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கத்தான்குளம், ராமாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பாதிக்கப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.