குறிப்பாக பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் கடும் பனிப்பொழிவால் வாகனங்களை இயக்க முடியாமல் மெதுவாக செல்வதால் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு பயணம் செய்தாலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படும் நிகழ்வு நடைபெற்று வருவதாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பிப்ரவரி 17 அதிகாலை முதலே பொழியும் பனிப்பொழிவால் வாரத்தின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை வெளியூர் செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் இந்த பனிப்பொழிவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்