ஊர்வலத்தின் போது புள்ளியியல் துறை அலுவலகத்தின் செயல்பாடுகள், சேவைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தர்மபுரி நகராட்சி பூங்கா அருகில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்