இதனை அடுத்து அருகில் இருந்தவர்களை கல்லால் தாக்குவதற்காக முயற்சி செய்துள்ளார். இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொம்மடி உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர்கள் அவரை பிடித்து கைது செய்தனர். பின்பு வழக்கு பதிந்து விசாரணை செய்த போது மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?