இதை அந்த வழக்கறிஞர், எனது பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி, பணத்தை அபகரித்து கொண்டார். தற்போது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறேன். எனவே வேறுவழி தெரியாமல் தீக்குளிக்க முயன்றதாகவும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்றார். இதையடுத்து காவலர்கள் நேற்று மாலை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி