அதனை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் விடுதியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சதா. சுர்ஜித் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் நடந்த பிறந்த நாள் விழாவில் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பித்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?