தர்மபுரி: கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சாமியாபுரம் கூட்ரோட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் கூத்தாண்டவர் கடபலி நிகழ்வு நடந்தது. 18 பட்டி ஊர்க்கவுண்டர் செந்தில், நாட்டார்கள் மாரியப்பன், காமராஜ், செல்லப்பாண்டியன் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு, ரத்தசோறு உண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி