மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், நற்றமிழ் நாவலர் ஐயாமருத்துவர். ஜெ. இராஜமூர்த்தி கலந்துக்கொண்டு 'இறைமையின் இருப்பிடம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆன்மீகத்தில் ஆனந்தம் தலைவர் டி என் சி மணிவண்ணன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சஞ்சீவராயன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சௌந்தர பாண்டியன், மற்றும் ஆன்மீகத்தில் ஆனந்தம் உறுப்பினர்கள் உட்பட ஆன்மீக பக்தர்கள் சொற்பொழிவுகளை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆன்மீகத்தில் ஆனந்தம் தலைவர் டி என் சி மணிவண்ணன் செய்திருந்தார்.
நாளை மாமல்லபுரத்தில் த.வெ.க. கிறிஸ்துமஸ் விழா: விஜய் பங்கேற்பு