தர்மபுரி: அரசு பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு விழா

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று புதன்கிழமை, மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் பெருமிதத்தையும் உணர்த்தும் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினார். வழக்கறிஞர் மதிவதனி 'தமிழ்நாடு - சமூக நீதியின் திசைவழி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி