தர்மபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆயிரக்கணக்கான மாணவிகள் ஆர்வத்துடன் கல்வி பயில வருகை புரிந்தனர். இந்த மாணவிகளை ஆசிரியர்களும் ஆர்வத்துடன் வரவேற்றனர். புதிய கல்வி ஆண்டில் அனைத்து மாணவ மாணவிகளும் சிறந்த முறையில் கல்வி பயின்று சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
ஐசிசி தரவரிசை: டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம், இந்தியா முன்னேற்றம்