இதன்படி இன்று மார்ச் 30 காலை நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2500 முதல் தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24,000 வரை விற்பனையானது. தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 35 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்