தர்மபுரி: தர்மபுரியில்முன்னாள் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

தர்மபுரியில் தனியார் தொலைக்காட்சி விவாத மேடையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், திமுக சார்பில் எம்.பி. ஆ. மணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் பங்கேற்றனர். விவாதத்தின் போது திமுக எம்.பி. குறுக்கிட்டதால் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி