பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில், தேமுதிக மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, போலி வாரிசு சான்றிதழ் சமர்ப்பித்து பத்திரப்பதிவு செய்ய முயன்றார். சார்பதிவாளர் சக்திவேல் அதனை சரிபார்த்து நிராகரித்ததால், ராஜதுரை அவரை மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.