தர்மபுரி: மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்

தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, பெத்தாம்பட்டி 21.6 மிமீ, பெரியபட்டி 19.6 மிமீ, நவலை 19.2 மிமீ, அரூர் 13.4 மிமீ, பைரநத்தம் 18 மிமீ, பங்கு நத்தம் 12.8 மிமீ, சிட்டிலிங் 10.4 மிமீ, வேப்பம்பட்டி 9.6 மிமீ, சூரியக்கட 8.4 மிமீ, தீர்த்தமலை 8 மிமீ, பாப்பாரப்பட்டி 8 மிமீ என மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி