தர்மபுரி: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் மற்றும் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், தர்மபுரி எம்பி மணி முன்னிலையில் புதன்கிழமை பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தர்மபுரி எம்எல்ஏ எஸ். பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி