தர்மபுரி: காரிமங்கலத்தில் 18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் நேற்று ஒரு லட்சத்திற்கும் குறைவான தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. அளவைப் பொறுத்து ஒரு தேங்காய் ரூ. 21 முதல் ரூ. 32 வரை விற்பனையானது. நேற்று மட்டும் சுமார் 18 லட்ச ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாகவும், வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி