இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது ஆனதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக கட்சி நிர்வாகிகள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்ததை கண்டித்து அவரை விடுதலை செய்ய கோரி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மார்க் முன்பு மாலை ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினரை கடத்தூர் காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்