கடந்த வாரம் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 4,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் நேற்று சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 2,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையானது. விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் நேற்று 1.50 இலட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்