தர்மபுரி: அரசு பள்ளியில் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன. பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ரகு, பசுமை படை பொறுப்பு ஆசிரியர் ராஜாமணி, கணினி ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி