தர்மபுரி' அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி மாவட்டம் குப்பாகவுண்டர் தெரு, அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீப திருவிழாவிற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விற்பனையாளர்கள் 60 பைசாவிற்கு கொள்முதல் செய்து ரூ. 2 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இருப்பினும், களிமண் பற்றாக்குறை காரணமாக லாபம் போதிய அளவில் இல்லை என தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி