இதனை அடுத்து இன்று காலை 6 மணி அளவில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்
தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் -1 மில்லிமீட்டர் மழையும், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் - 8மில்லிமீட்டர் மழையும்,
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் - 8மில்லிமீட்டர் மழையும், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லிமீட்டர் மழையும், ஒகேனக்கல் - 2. 6 மில்லிமீட்டர் மழையும், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் - NIL பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் - NIL, மேலும் மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 22. 6 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு - 2. 51மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.