அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ஐந்து யூனிட் மண் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவலர்கள் ஓட்டுநர் கோவிந்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்