இது குறித்து நிறுவன மேலாளர் இன்று (அக்டோபர் 05) அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை நடத்தினர். அதில் திருட முயன்றது மாரண்டஅள்ளியை அடுத்த கொலசனஅள்ளியை சேர்ந்த ஜெயசூர்யா, மற்றும் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. 2 பேரையும் காவலர்கள் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு