K. S. R. சத்யா சேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், N. லதா கோவிந்தராஜ் துணைத் தலைவர், ஊராட்சி செயலர் சக்கரவேல் அடிப்படை வசதிகள், காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரியில் இருந்து உபரி நீர் அனைத்து ஏரிகளுக்கு செலுத்தினால் விவசாயம் செழிப்பாக இருக்கும் எனவே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தீர்மானங்களை மக்கள் முன் வைத்தனர். மேலும் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர் தங்கள் ஊராட்சியில் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் பதற்றம்.. 4 வீரர்கள் பலி