பாலக்கோட்டில் கள்ளக்காதலால் வாலிபர் உயிரிழப்பு

பாலக்கோட்டை சேர்ந்த நவீன் குமார் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. நவீன்குமார் அவரது வீட்டின் அருகே சடலமாக இருந்துள்ளார். இது குறித்து பாலக்கோடு காவலர்கள் கோமதியை விசாரணை செய்ததில் போது கள்ளக்காதலை முடித்துக் கொள்ளலாம் எனக் கூறியதில் நவீன்குமார் மது அருந்திவிட்டு பிரச்சனை செய்து கோமதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலத்தை அவரது வீட்டருகே கொண்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து கோமதியையும் அவரது கணவர் குருநாதனையும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தொடர்புடைய செய்தி