அப்போது காவலர்கள் வருகையை கண்டதும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் தப்பிஓட முயற்சி செய்தார். அவரை விரட்டிப் பிடித்த காவலர்கள் விசாரித்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் அவரிடமிருந்து 50 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி