அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவி இன்ஸ்டாகிராம் காதலனுடன் தேனியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் தேனி சென்று, இருவரையும் தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அறிவுரைகள் கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இன்று அந்த சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு