நேற்று (மே.9) நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,828 கிலோ வரை உயர்ந்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடுகளுக்கான தேவை குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.624-க்கும், குறைந்தபட்சமாக ரூ.311-க்கும். சராசரியாக ரூ.536.46-க்கும் விற்பனையானது. மொத்தம் 9 லட்சத்து 87 ஆயிரத்து 941 ரூபாய் மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்
‘திமுகவுக்கு பொறாமை’.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்