அந்த வகையில் நேற்று (ஜூன் 11) சுமார் 1884 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 596 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ 513 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 424 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 9 லட்சத்து 51 ஆயிரத்து 376 ரூபாய்க்கு பட்டுக்குழுக்கள் விற்பனையானது என பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ அணி 3-0 என செக் குடியரசை வீழ்த்தி 'ஏ' பிரிவில் ஆதிக்கம்