தர்மபுரி: அரசு அங்காடியில் 22லட்சத்திற்கு பட்டுக்கூடு விற்பனை

தருமபுரி, நான்கு ரோடு பகுதி அருகில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று (நவ. 07) வெள்ளிக்கிழமை, தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 52 விவசாயிகள் 3578 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ரூ. 760, சராசரியாக ரூ. 626.47, குறைந்தபட்சம் ரூ. 380 என மொத்தம் ரூ. 22,47,672-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி