தர்மபுரி: காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 63 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். மேலும், இந்த முகாமில் 51 புதிய மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி