பாலக்கோடு அண்ணா நகர் ரயில்வே கேட் முதல் இந்திரா காலனி ரேஷன்கடை வரையிலும் தக்காளி மண்டி நெடுஞ்சாலை வரையிலும் சுமார் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து பூமியையும் இயற்கை சூழலையும் பாதுகாக்க வேண்டும், எந்த விதத்திலும் இயற்கையை மாசுபடுத்த மாட்டேன் எனவும் நெகிழி பகுதிகளை பயன்படுத்த மாட்டேன் எனவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் பேரூராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி