மாவட்டத்தின் 33 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 23 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது மேலும் புதிதாக பெறப்பட்ட 14 மனுக்களை அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு மேல்விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்