இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ சிம்ம ஹாரூட வாராகி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி சுற்றுவட்டார பகுதியில் சென்னையில் மழை பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஆங்கிலப் பாடப் புத்தகம் அறிமுகம்