அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நீலாபாரம் செல்வம் பழனி, தர்மபுரி நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி அலமேலு சக்திவேல் முன்னா சத்தியா நாகராஜ், தனலட்சுமி சுரேஷ் மாதேஷ் நாகராஜ், நகரக் கழக துணை செயலாளர் அறிவொளி, தகவல் தொழில்நுட்பு பிரிவு மண்டல செயலாளர் பிரசாத், நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், அம்மா அம்மா வடிவேல், வேல்முருகன் பழனி சுரேஷ் மாதேஷ் செந்தில் அழகேசன் முருகன் ஜீவா ரஞ்சித் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்