தர்மபுரி: நல்லம்பள்ளியில் 45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் வார சந்தையில், இன்று (நவ. 11) தருமபுரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வியாபாரிகளின் தகவலின்படி, ஆடுகள் ரூ. 3000 முதல் ரூ. 24,000 வரை விலை போனது. மொத்தம் ரூ. 45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி