தர்மபுரி: வலம் வரும் ஒற்றை யானை வனத்துறையினர் விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் - செங்கோடம்பட்டி கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள எர்ரனஅள்ளி காட்டுப் பகுதியில் ஒரு ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் காட்டிலிருந்து வெளியே வருவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் இன்று (மே-15) வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி