இந்த விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்று பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமை வகித்து பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், நண்பர்கள், குழு சார்பில் மத்திய வங்கி அலுவலர் ரவி மற்றும் நண்பர்கள் இணைந்து குமணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மாலை அணிவித்து கொண்டாடை போர்த்தி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர் அது தொடர்ந்து உறவினர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இறுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்