தர்மபுரி நகர பூ மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, குண்டு மல்லி ரூ. 400, சன்னமல்லி ரூ. 360, கனகாம்பரம் ரூ. 300, ஜாதி மல்லி ரூ. 270, சம்பங்கி ரூ. 70, பட்டன் ரோஸ் ரூ. 100, செண்டு மல்லி ரூ. 50, அரளி ரூ. 100, சாமந்திப்பூ ரூ. 60 என பல்வேறு பூக்கள் விலை குறைந்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.