தர்மபுரி: நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய மூதாட்டி கைது

பாப்பாரப்பட்டி சிறுகளூர் கிராமத்தில், விவசாய நிலத்தில் புல் அறுக்கும்போது ஏற்பட்ட தகராறில், பக்கத்து நில உரிமையாளர் சந்திராவின் தலையில் மண்வெட்டியால் வெட்டிய செல்வி கைது செய்யப்பட்டார். காயமடைந்த சந்திரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி