இந்த நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர் பி செந்தில்குமார், அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் உமா சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சோலை மணி, துரைசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கே எஸ் ஆர் சேட்டு, எச்சன் அள்ளி, வி. சண்முகம் ஒன்றிய துணைச் செயலாளர் சின்னசாமி இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர் ஈஸ்வர், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவி,
வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மருத்துவர் அணி துணைத்தலைவர் சக்திவேல், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் காந்தி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் செந்தில், துணை அமைப்பாளர்கள் சாம்ராஜ், ஆனந்தன், சக்திவேல், சரத்குமார், திமுக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.