தர்மபுரி: சந்தையில் 3. 80 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை

நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தையில், நேற்று (நவ. 09) ஞாயிற்றுக்கிழமை கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இங்கு நாட்டுக்கோழிகள் ரூ. 400 முதல் ரூ. 1200 வரை விலைபோன நிலையில், மொத்தம் ரூ. 3.80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி