இதனால் தில்லைச்செல்வி, கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனக்கோடி நேற்று(டிச.25) விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனக்கோடி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரண்டாள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Motivational Quotes Tamil