தர்மபுரி: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி காரிமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த பைசுஅள்ளி ஊராட்சி, கெங்குசெட்டிப்பட்டி கிராம மக்கள், செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10 அன்று, முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மாற்று கட்சியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கே. பி. அன்பழகன் கட்சி துண்டு போட்டு வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி