அதன் அடிப்படையில் தருமபுரி தொலைதொடர்பு அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அரூர், சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், தருமபுரி ஒன்றிய கழக செயலாளர் நிலாபுரம் செல்வம், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் உட்பட அனைத்து அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பென்னாகரம்
தர்மபுரி: வட்டுவன அள்ளி கிராம மக்கள் போராட்டம்