மேலும் பூத்களில் அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கியது எடப்பாடியால் தான் எனவும் இனி வரும் காலத்தில் பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்று பேசினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, தகவல் தொழில்நுட்பத்துறை இணைச் செயலாளர் பிரசாத், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்